தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம்

IMG-20250218-WA0014.jpeg
IMG-20250218-WA0016.jpeg
IMG-20241030-WA0053.jpeg
previous arrow
next arrow

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

Readmore
Readless

ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் கடலலையின் சுறுசுறுப்பான ஓசையானது, திருக்கோணமலையையே சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது. கடலும் கடல்சூழ்ந்த இப் பிரதேசத்தின் நகரப்புறத்திலே பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் அழகும் அமைதியும் நிறைந்த தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் இன்று பெருமை பூத்து நிற்கின்றது.

மாறும் உலகுக்கு ஏற்ப தேர்ச்சி பொருந்திய தரமான கல்விச் சமூகம்.

பார்வை

மற்றும்

பணி

வினைதிறனும் விளைதிறனும் மிக்க தரமான கல்வியைப் பெறுவதன் மூலம் செயல் துடிப்புள்ள மாணவரை உருவாக்கல்.

பார்வை

மற்றும்

பணி

மாறும் உலகுக்கு ஏற்ப தேர்ச்சி பொருந்திய தரமான கல்விச் சமூகம்.

வினைதிறனும் விளைதிறனும் மிக்க தரமான கல்வியைப் பெறுவதன் மூலம் செயல் துடிப்புள்ள மாணவரை உருவாக்கல்.

பரீட்சை நேர அட்டவணை

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம்